சுனிபாலா ஆன்சுதா
Appearance
சுனிபாலா ஆன்சுதா | |
---|---|
மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் 2000–2001 | |
முன்னையவர் | நரேன் கன்சுதா |
பின்னவர் | சம்பு நாத் மந்தி |
தொகுதி | பின்பூர் |
பதவியில் 2006–2011 | |
முன்னையவர் | சம்பு நாத் மந்தி |
பின்னவர் | தீபாகர் அன்சுதா |
தொகுதி | பின்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | சார்க்கண்டு கட்சி (நரேன்) |
துணைவர் | நரேன் கன்சுதா |
சுனிபாலா ஆன்சுதா (Chunibala Hansda) மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சார்கண்டு கட்சியைச் சேர்ந்த (நரேன்) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சார்கண்ட் கட்சியின் தலைவர் (நரேன்) ஆவார்[1]
சுயசரிதை
[தொகு]ஆன்சுதாவின் கணவர் நரேன் ஆன்சுதா மேற்கு வங்க சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், இவர்களது மகள் பிர்பாகா ஆன்சுதா ஓர் சந்தாலி திரைப்பட நடிகையாகவும் இருந்தார்.
ஆன்சுதா 2000-இல் பின்பூரிலிருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பின்னர், இவர்[3] 2006-இல் இந்தத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "জোট গড়ে ভোটে ঝাড়খণ্ডী দুই দল". Anandabazar Patrika (in Bengali). 28 March 2019. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
- ↑ "Trinamul takes a beating in WB by-polls". rediff.com. 25 February 2000. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
- ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.