சுந்தர் சாம் அரோரா
சுந்தர் சாம் அரோரா Sunder Sham Arora | |
---|---|
பஞ்சாப் சட்டமன்றம் | |
பதவியில் 2017–2022 | |
பின்னவர் | திக்சன் சூது |
தொகுதி | ஓசியர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூன் 1958 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | ஓசியர்ப்பூர் |
தொழில் | அரசியல்வாதி |
சுந்தர் சாம் அரோரா (Sunder Sham Arora) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் , 2017 ஆம் ஆண்டில் ஓசியர்ப்பூர் தொகுதியில் போட்டியிட்டு பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊழல் வழக்குகளில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது இலஞ்ச ஒழிப்பு துறையினர் மூலம் கைது செய்யப்பட்டார்.[2]
ஓசியார்பூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக சுந்தர் சாம் அரோரா பொட்டியிட்டு வெற்றி பெற்றார். பஞ்சாப் சட்டப் பேரவையின் உறுப்பினரான பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் திக்சன் சூதை 11233 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்கடித்தார்.[3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Members". punjabassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
- ↑ "Sunder Sham Arora(Bhartiya Janta Party(BJP)):Constituency- HOSHIARPUR(HOSHIARPUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
- ↑ "2017 Hoshiarpur - Punjab Assembly Election Winner, LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
- ↑ "HOSHIARPUR Election Result 2017, Winner, HOSHIARPUR MLA, Punjab". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.