சுதாங்சு தாஸ்
Appearance
சுதாங்சு தாஸ் | |
---|---|
பட்டியலின மக்கள் நலன், விலங்கு வள மேம்பாடு, மீன் வளத்துறை அமைச்சர் திரிபுரா அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 மார்ச்சு 2023 | |
முதல் அமைச்சர் | மாணிக் சாகா |
திரிபுராவின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
முன்னையவர் | துனுபாலா மலாகர் |
தொகுதி | பாத்திக்ராய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 மே 1988 கைலாஷகர், உனகோடி மாவட்டம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் | Indubhushan Das |
முன்னாள் மாணவர் | இராமகிருஷ்ண மகாவித்யாலயா |
தொழில் | அரசியல்வாதி, சமூகப்பணியாளர் |
சுதாங்சு தாஸ் (Sudhangshu Das) (பிறப்பு 12 மே 1988) திரிபுராவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் இரண்டாவது முறையாக மாணிக் சாகா அரசு அமைத்தபோது உருவாக்கப்பட்ட அமைச்சகத்தில் பட்டியல் சாதியினர் நலன், விலங்கு வள மேம்பாடு, மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார். [2] [3] இவர் 2018 இல் திரிபுரா சட்டமன்றத்திற்கு பாத்திக்ராய் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura wants to boost fish production by utilising funds, involving unemployed youths: Minister Sudhangshu Das". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-14. Retrieved 2024-07-05.
- ↑ "Council of Ministers | Official website of Tripura State Portal, India". tripura.gov.in.
- ↑ "Council of Ministers" (PDF). திரிபுராவின் சட்டமன்றம்.
- ↑ "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MARCH-2023". Election Commission of India. Retrieved 5 July 2024.