சுடர் ஏந்திய தமிழ் மலர்கள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுடர் ஏந்திய தமிழ் மலர்கள் என்னும் நூல் பேராசிரியர் சாலை இளந்திரையனால் எழுதப்பட்டது. இந்நூல் தில்லி தமிழ்ச்சங்கத்தின் சுடர் இதழில் 1965 லிருந்து 1970 வரை வ.உ.சி, கவிமணி, பாரதிதாசன், கல்கி, திருவள்ளுவர், அண்ணா ஆகிய அறுவரைப் பற்றி அவர் எழுதிய ஆறு கட்டுரைகளின் தொகுப்பாகும்.