சுக்கம்பட்டி உதயதேவர் மாரியம்மன் கோயில்
Appearance
உதய தேவரீஸ்வரர் திருக்கோயில், சுக்கம்பட்டி, சேலம் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | தேவகிரி மலை |
பெயர்: | உதய தேவரீஸ்வரர் திருக்கோயில், சுக்கம்பட்டி, சேலம் |
அமைவிடம் | |
ஊர்: | சுக்கம்பட்டி தேவகிரி மலை |
மாவட்டம்: | சேலம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | உதய தேவரீஸ்வரர் |
தாயார்: | உதய தேவரீஸ்வரி |
தல விருட்சம்: | மஞ்சள் அரளி, வேப்பமரம் |
வரலாறு | |
தொன்மை: | 500-1000 ஆண்டுகளுக்கு முன் |
அமைத்தவர்: | விக்கிரம சோழன் |
அருள்மிகு உதய தேவரீஸ்வரர் திருக்கோயில் ( Udhayadevar Mariyamman Temple) என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் அரூர் சாலையில் சுக்கம்பட்டி அருகே தேவகிரி மலையின் மேல் உள்ள சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.
தல வரலாறு
[தொகு]- தேவகிரி மலையின் மேல் அமைந்துள்ளதால் தேவரீஸ்வரர் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.
- சித்தர்கள் வழிபட்ட தலம்
சிறப்பம்சம்
[தொகு]தினமும் இறைவன் மீது சூரிய ஒளி விழும் அதிசியம்.
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் பொங்கல் பண்டிகை 10-ம் நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.