உள்ளடக்கத்துக்குச் செல்

சுகவுலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகவுலி சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் பீகார் சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கிழக்கு சம்பாரண் மாவட்டம்
நிறுவப்பட்டது1951
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல்

சுகவுலி சட்டமன்றத் தொகுதி (Sugauli Assembly constituency), பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது மேற்கு சம்பாரண் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சுகவுலி, ராம்கட்(ராம்கர்ஹ்வா) ஆகிய வளர்ச்சி மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்[3] கட்சி
1952 ஜெய் நரேன் பிரசாத்து இந்திய தேசிய காங்கிரசு
1962 பித்யா கிசோர் பித்யாலங்கார்
1967 எம். எல். மோடி பாரதிய ஜனசங்கம்
1969 பத்திரி நாராயண் ஜா இந்திய தேசிய காங்கிரசு
1972 அஜிசுல் அக் சோசலிச கட்சி
1977 இராமசுரே சிங் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1980
1985 சுரேசு குமார் மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1990 ராமஷ்ரே சிங் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1995 சந்திர சேகர் திவிவேதி சுயேச்சை
2000 விஜய் பிரசாத் குப்தா கோசால் கட்சி
2005 இராச்டிரிய ஜனதா தளம்
2005 அக்டோபர் இராமச்சந்திர சகானி பாரதிய ஜனதா கட்சி
2010
2015
2020 சசி பூஷன் சிங் இராச்டிரிய ஜனதா தளம்

சான்றுகள்[தொகு]

  1. http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  3. "Sugauli Election and Results 2020, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.