உள்ளடக்கத்துக்குச் செல்

சீனடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனடி
வேறு பெயர்சீன அடி
சீன புடி
நோக்கம்பிடித்தல், மடக்கிக்பிடிக்கும் சண்டை, குச்சி சண்டை
கடினத்தன்மைஅரைத் தொடர்பு
தோன்றிய நாடுஇலங்கை
Parenthoodசீன சண்டைக் கலைகள், தென்னிந்திய தற்காப்பு கலைகள்
ஒலிம்பிய
விளையாட்டு
No

சீனடி / சீன அடி (Cheena di, சிங்களம்: චීනාඩි) என்பது சீன சண்டைக் கலைகளிலில் இருந்து வந்த இலங்கை சண்டைக் கலையாகும்.[1] நாட்டார் வழக்கின்படி, இது 1600 வருடங்களுக்கு முன் தாங் துறவிகள் இலங்கைக்கு யாத்திரைக்கு செல்லும்போது கொண்டு வரப்பட்டது எனப்படுகிறது.[2] மற்றொரு கண்ணோட்டம், சீனடி என்ற சொல் சென்னை அடி என்பதில் இருந்து வந்தது என்பர். இது முதலில் இலங்கையில் குடியேறிய இந்தியர்களால் கற்பிக்கப்பட்ட தற்காப்புக் கலையாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Perera, Harshi (28 May 2013). "Angampora should be brought back to the limelight". Daily News. http://archives.dailynews.lk/2013/05/28/main_Letters.asp. பார்த்த நாள்: 13 March 2016. 
  2. "Galle Art Trail Festival – feast for mind and heart". The Island. 23 ஒக்டோபர் 2008 இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928013647/http://www.island.lk/2008/10/23/L2.pdf. பார்த்த நாள்: 20 மே 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனடி&oldid=3992973" இலிருந்து மீள்விக்கப்பட்டது