சீதானா பாகிரி
Appearance
சீதானா பாகிரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | சீ. பாகிரி
|
இருசொற் பெயரீடு | |
சீதானா பாகிரி அமர்சிங்கே மற்றும் பலர், 2014 | |
வேறு பெயர்கள் | |
|
சீதானா பாகிரி (Sitana bahiri-பாகிர் விசிறித்தொண்டை ஓணான்) என்பது இலங்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அகாமிடே குடும்ப ஓந்திகளின் சிற்றினம் ஆகும். இது ஓர் அகணிய உயிரி.[2][3] இந்த சிற்றினம் முதன்முதலில் எலா தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.[4] இலங்கையின் முன்னணி வனவிலங்கு பாதுகாப்பாளர்களில் ஒருவரான எம். எம். பாகிர் நினைவாக இந்தச் சிற்றினத்திற்குப் பெயரிடப்பட்டது.
விளக்கம்
[தொகு]பாகிர் விசிறித்தொண்டை ஓணான் முக்கியமாக ஒரு துணையினமாக அல்லது மிகவும் பரவலாகக் காணப்படும் சீதானா பாண்டிசெரியனாவின் வண்ண மாறுபாடாகக் கருதப்பட்டது. இந்த ஓணானைத் திறந்த புதர் காடுகளில் காணலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Samarawickrama, P.; Botejue, M.; Amarasinghe, A.; Gabadage, D.; Jayasekara, D.; Karunarathna, S.; Perera, N.; Pushpamal, V. et al. (2021). "Sitana bahiri". IUCN Red List of Threatened Species 2021: e.T127902161A127902181. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T127902161A127902181.en. https://www.iucnredlist.org/species/127902161/127902181. பார்த்த நாள்: 10 June 2024.
- ↑ Amarasinghe, AA; Ineich, I; Karunarathna, DM; Botejue, WM; Campbell, PD (2015). "Two new species of the genus Sitana Cuvier, 1829 (Reptilia: Agamidae) from Sri Lanka, including a taxonomic revision of the Indian Sitana species". Zootaxa 3915: 67–98. doi:10.11646/zootaxa.3915.1.3. பப்மெட்:25662111.
- ↑ Anole annals
- ↑ Reptile Database