சீதவாக்கைக் கோட்டை
Appearance
சீதவாக்கைக் கோட்டை | |
---|---|
பகுதி: கொழும்பு மாவட்டம் | |
அவிசாவளை, இலங்கை | |
ஆள்கூறுகள் | 6°57′11″N 80°13′28″E / 6.952983°N 80.224367°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
நிலைமை | எச்சங்கள் |
இட வரலாறு | |
கட்டியவர் | சீதாவக்கை அரசு |
சீதவாக்கைக் கோட்டை (Sitawaka fort) என்பது அவிசாவளையில் சீதாவக்கை அரசினால் கட்டப்பட்டது.[1] இது முதலாம் ராஜசிங்கனின் மாளிகையுடன் சேர்ந்து இருந்தது. இக்கோட்டையில் ஏரிக்கரையை நோக்கியவாறு பீரங்கி பொருத்தப்பட்டிருந்தது.[2]
சீதவாக்கைக் கோட்டையும் அரச மாளிகையும் அழிக்கப்பட்டு, தற்போது அதன் எச்சங்களை அவிசாவளை - பன்வளை வீதியில் காணலாம்.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ "Sitawaka". VOC Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.
- ↑ "மேadunne and Rajasinha I". The Island. Archived from the original on 2015-07-01. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.
- ↑ "Sitawaka: A lost medieval kingdom". Ceylon Today. Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.