சி. பொன்னையன்
Appearance
இக்கட்டுரை C. Ponnaiyan என்னும் தலைப்பில் உள்ள ஆங்கிலம் மொழி விக்கிப்பீடியா கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு உரை விரிவுபடுத்தப்படலாம். |
C. பொன்னையன் | |
---|---|
தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் | |
பதவியில் 2020–2021 | |
நிதி, சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உணவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 2001–2006 | |
கல்வி துறை அமைச்சர் | |
பதவியில் 1986 - 1988 | |
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் | |
பதவியில் 1984 - 1988 | |
கூட்டுறவு துறை அமைச்சர் | |
பதவியில் 1980 - 1984 | |
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் | |
பதவியில் 1977 - 1980 | |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1977-1987 2001-2006 | |
தொகுதி | திருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1942 திருச்செங்கோடு, கொங்கு நாடு |
அரசியல் கட்சி | அதிமுக(1972-தற்போது) திமுக(1957-1972) |
சி. பொன்னையன் (C. Ponnaiyan) என்பவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் திருச்செங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1977, 1980, 1984, 2001 காலகட்டத்தில் இருந்தவர். மேலும் இவர் தமிழக நிதியமைச்சராகவும் இருந்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.[1][2]
இவர் கொங்கு மண்டலத்தில் உள்ள ஆதிக்க சமூகமான கொங்கு வேளாளர் சமூகத்தில் இருந்து வந்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ragunathan, A. V. (15 October 2001). "Tough battle for AIADMK in Tiruchengode". Chennai, India: The Hindu இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105045827/http://www.hindu.com/2001/10/15/stories/0415223t.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170519002255/http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/aiadmk-veteran-c-ponnaiyan-joins-hands-with-panneerselvam/articleshow/57099493.cms.