சி. நாராயணன் வாணதிராயர்
Appearance
நாராயணன் வாணதிராயர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி சிதம்பர வாணதிராயர் அவர்களின் மகன் ஆவார். இவர் 1943 முதல் 1945 வரை சிங்கப்பூரில் எண். 63543 ஐக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தின் 7வது கொரில்லா படைப்பிரிவில் பணியாற்றினார். இவர் ஆங்கிலேய அரசால் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 1945 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dictionary of Martyrs of India's Freedom Struggle 5 volsl. MINISTRY OF CULTURE, GOVERNMENT OF IDNIA AND INDIAN COUNCIL OF HISTORICAL RESEARCH.