சி. சி. திருநாவுக்கரசு
Appearance
சின்னம்மா சிலிகம்மா திருநாவுக்கரசு (C. P. Thirunavukkarasu) என்பவர் புதுச்சேரியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.இவர் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் உறுப்பினர் ஆவார். 1997 முதல் 2003 வரையிலா காலத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலகளவை உறுப்பினராகப் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[1]