சி. கே. சசீந்திரன்
Appearance

சி. கே. சசீந்திரன் (C. K. Saseendran) இந்திய அரசியல்வாதியும் சமூக ஆர்வலரும் விவசாயியும் மற்றும் கேரளா மாநிலத்தின், வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பற்றா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
இவர் தன் எளிமையான வாழ்வினால் பெயர் பெற்றவர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக உள்ளார்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kerala 2016 C K SASEENDRAN (Winner) KALPETTA". myneta.info. Retrieved 4 June 2016.
- ↑ "C K Saseendran Gets Third Term". newindianexpress.com. Retrieved 4 June 2016.
- ↑ "C K SASEENDRAN KALPETTA". ndtv.com. Retrieved 4 June 2016.
- ↑ "C K Saseendran gets a well-deserved win". deccanchronicle.com. Retrieved 4 June 2016.