சி. கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி
Appearance
வகை | தமிழ்நாடு அரசு (உதவி) |
---|---|
உருவாக்கம் | 1967 |
அமைவிடம் | , , 632006 , 13°05′08″N 80°13′04″E / 13.0855408°N 80.2178344°E |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | சென்னைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.cknc.edu.in/ |
சி. கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி (C. Kandaswami Naidu College for Men), என்பது தமிழ்நாட்டின், சென்னை, அண்ணா நகரில் அமைந்துள்ள அரசு நிதியுதவிபெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1967ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1]
துறைகள்
[தொகு]அறிவியல்
[தொகு]- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- கணினி பயன்பாடு
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகவியல்
[தொகு]- பொருளியல்
- வணிகவியல்
- ஆங்கிலம்
- வணிகவியல் (A &F)
அங்கீகாரம்
[தொகு]மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Affiliated College of University of Madras".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)