சிவ பிரதாப் சிங்
Appearance
சிவ பிரதாப் சிங் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 10 ஏப்ரல் 2008 – 9 ஏப்ரல் 2014 | |
முன்னையவர் | சுரேந்திர குமார் சிங் |
பின்னவர் | ரன்விஜய் சிங் ஜூதேவ் |
தொகுதி | சத்தீசுகர் |
மத்தியப் பிரதேச பழங்குடியினர் நல அமைச்சர் | |
பதவியில் 1989–1992 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சோனேபூர், சர்குஜா, மத்திய மாகாணம் மற்றும் பேரர் (தற்பொழுது சத்தீசுகர், இந்தியா) | 1 மே 1942
இறப்பு | 29 நவம்பர் 2014 ராய்ப்பூர், சத்தீசுகர், இந்தியா | (அகவை 72)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஸ்ரீமதி மான்மதி தேவி |
பிள்ளைகள் | 4 |
சிவ பிரதாப் சிங் (Shiv Pratap Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சத்தீசுகரின் முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும் ஆவார். இவர் சத்தீசுகரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 2008 முதல் 2014 வரை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராவார். சிங் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசத்தின் மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1]