உள்ளடக்கத்துக்குச் செல்

சிவ சின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவ சின்னங்கள் என்பவை சைவ சமய முழுமுதற் கடவுளான சிவபெருமானின் சின்னங்களாக கருத்தப்படுபவன ஆகும். இச்சின்னங்களின் எண்ணிக்கை குறித்தான பல்வேறு கருத்துகள் உள்ளன.

வகைகள்

[தொகு]

இரு வகையாக சிவ சின்னங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

1) அக சிவசின்னங்கள் 2) புற சிவசின்னங்கள்

அக சிவசின்னம் என்பது திருவைந்தெழுத்தாகும்.

புறம் என்றால் வெளியே என்று பொருளாகும். எனவே உடலில் அணியக்கூடிய சிவ சின்னங்களை புற சிவசின்னங்கள் என்பர்.

எண்ணிக்கை அடிப்படையில் வகைகள்

[தொகு]

சிவபெருமானின் சின்னங்களாக எண்ணிக்கை அடிப்படியில் ஏழு சிவ சின்னங்கள் பட்டியலிடப்படுகின்றன. அவையாவன.

  1. கங்கா தேவி[1]
  2. மூன்றாம் பிறை[1]
  3. நெற்றிக் கண்[1]
  4. வாசுகி - கழுத்தினை சுற்றியிருக்கும் நாகம்[1]
  5. உடுக்கை[1]
  6. திரிசூலம்[1]
  7. திருக்கழல் - திருப்பாதத்தில் உள்ளது[1]

சில சிவ சின்னங்களை சைவ சமயிகளில் தரித்துக் கொள்ளுங்கின்றார்கள். அவையாவன,.

இதனையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ஏழு சிவ சின்னங்கள் - தினமலர் கோயில்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_சின்னங்கள்&oldid=3781106" இலிருந்து மீள்விக்கப்பட்டது