சிவ் சரண் சிங்
Appearance
சிவ் சரண் சிங் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1992–1998 | |
தொகுதி | இராசத்தான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 மே 1928 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சிவ் சரண் சிங் (Shiv Charan Singh; பிறப்பு 13 மே 1928) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். சிங் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இராசத்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக 1992 முதல் 1998 வரை பதவியிலிருந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.