சிவையின் தமிழ் பெயர்கள்
Appearance
சிவையின் (சக்தி / அம்மன்) தமிழ்ப்பெயர்களும் அவற்றின் வடமொழி இணைச்சொற்களும் பின்வருமாறு:
எண் | தமிழ் | வடமொழி |
---|---|---|
1. | அம்மை | அம்பா |
2. | அழகம்மை | சுந்தராம்பா |
3. | இடவி | வாமி |
4. | உலகம்மை | ஜகதாம்பா |
5. | உலகமுழுதுமுடையாள் | அகிலாண்டேஸ்வரி |
6. | கயல் கண்ணி, கயல் விழி | மீனாக்ஷி |
7. | காமக்கண்ணி, அன்புவிழியாள் | காமாக்ஷி |
8. | தடங்கண்ணி | விசாலாக்ஷி |
9. | நீலம்மை | நீலாம்பா |
10. | மலைமகள் | பார்வதி |
11. | வடிவுடையம்மன் | காந்திமதி |
12. | உண்ணாமுலையம்மன் | அபிதகுஜலாம்பாள் |
மேலும் காண்க
[தொகு]மூலம்
[தொகு]தமிழர் மானிடவியல், பக்தவத்சல பாரதி, மணி ஆப்செட்.