உள்ளடக்கத்துக்குச் செல்

சிவராமபேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவராமபேட்டை
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
627804

சிவராமபேட்டை (Sivaramapettai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது கொடிக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது திருநெல்வேலியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், கடையநல்லூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 646 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

ஊரில் உள்ள கோயில்கள்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. "Sivaramapettai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவராமபேட்டை&oldid=3821800" இலிருந்து மீள்விக்கப்பட்டது