சிவனொளிபாத மலை
Appearance
சிவனொளிபாதமலை | |
---|---|
ஸ்ரீ பாதம் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,243 m (7,359 அடி)7359 |
புவியியல் | |
அமைவிடம் | சப்ரகமுவா, இலங்கை |
பகுதி | LK |
மூலத் தொடர் | சமனல |
சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலை (Adam's Peak; சிங்களம் சிறிபாத, அராபியம் Al-Rohun) கடல் மட்டத்திலிருந்து 2,243 மீட்டர் (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சபரகமுவா, மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடிச் சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது, இந்து சமய நம்பிக்கைகளின் படி இது சிவனின் காலடிச் சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை பாவா ஆதம் மலை - ஆதாம் ஆதாமின் காலடிச் சுவடாக கருதுகின்றனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Capper, Daniel (2022), Roaming Free Like a Deer: Buddhism and the Natural World, Cornell University Press.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.