சிவகாமி (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிவகாமி | |
---|---|
இயக்கம் | மித்ரதாஸ் |
தயாரிப்பு | எம். ஏ. வேணு முத்தைய்யா பிக்சர்ஸ் |
கதை | ஏ. கே. வெங்கட ராமனுஜம் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் சிவ சூரியன் நடராஜன் ஜெயஸ்ரீ ஜி. வரலட்சுமி முத்துலட்சுமி எஸ். டி. சுப்புலட்சுமி லட்சுமிபிரபா |
வெளியீடு | பெப்ரவரி 9, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 16494 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிவகாமி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மித்ரதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சிவ சூரியன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.