சில்சார் மகளிர் கல்லூரி
Appearance
வகை | அரசு கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1963 |
தலைவர் | சிறீவள்ளி புசுபராச்சு |
முதல்வர் | முனைவர் மனோச்சு குமார் பால் |
அமைவிடம் | சியாமா பிரசாத் சாலை, சில்சார் - 788001, அசாம் , , , |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | அசாம் பல்கலைக்கழகம், அசாம் உயர்நிலைக் கல்விக் குழு. |
இணையதளம் | Official site |
சில்சார் மகளிர் கல்லூரி (Women's College, Silchar) 1963 ஆம் ஆண்டில் இந்தியாவின் அசாம் மாநிலம் சில்சாரில் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் உள்ள ஒரு பெண்கள் உயர்கல்வி நிறுவனமாகும். கலை மற்றும் வணிகத்தில் இடைநிலை (10+2 நிலை) மற்றும் முதலாவது பட்டம் நிலை (10+2+3 நிலை) படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.[1] குறுகிய கால பட்டயம் & சான்றிதழ் படிப்புகளையும் கல்லூரி வழங்குகிறது. [2] பல்கலைக்கழக மானியக் குழு , அசாம் உயர்நிலைக் கல்விக் குழு மற்றும் சில்சார் அசாம் பல்கலைக்கழகம், ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [3] [4] கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவால் பி தரமதிப்பீடு வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Courses offered
- ↑ [1] Self-financing courses
- ↑ 3.0 3.1 "Directorate of Higher Education, Govt. of Assam". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
- ↑ University Grants Commission, India