கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலப்பதிகாரம் 12 கலிப்பாக்களும், 18 ஆசிரியப்பாக்களும் கொண்ட நூல். இவற்றை வகைப்படுத்திக் காணலாம்.
பா |
பா வகை |
காதை வரிசை எண்
|
கலிப்பா |
கலிவெண்பா |
9, 21 (மொத்தம் 2)
|
கலிப்பா |
மயங்கிசைக் கொச்சக்கஃ கலிப்பா |
1, 18, 24, 29 (மொத்தம் 4)
|
கலிப்பா |
பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா |
12 (மொத்தம் 1)
|
கலிப்பா |
அயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா |
19 (மொத்தம் 1)
|
கலிப்பா |
பிற வகையில் அமைந்த கலிப்பா |
7, 17, 20, 23 (மொத்தம் 4)
|
ஆசிரியப்பா |
நிலைமண்டில ஆசிரியப்பா |
2, 3, 4, 5, 6, 8, 10, 11, 13, 14, 15, 16, 22, 25, 26, 27, 28, 30 (மொத்தம் 18)
|
காதை பெயர்[தொகு]
தலைப்பு முடிவு |
எண்ணிக்கை அல்லது பெயர்
|
காதை |
(22)
|
பாடல் |
மங்கல வாழ்த்துப் பாடல் (1)
|
மாலை |
துன்ப மாலை, வஞ்சின மாலை (2)
|
வரி |
கானல் வரி, வேட்டுவ வரி, ஊர்சூழ் வரி (3)
|
குரவை |
ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை (2)
|
கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005