உள்ளடக்கத்துக்குச் செல்

சிறையில் சில ராகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறையில் சில ராகங்கள்
இயக்கம்இராஜேந்திரகுமார்
தயாரிப்புஎஸ். ஆறுமுகலட்சுமி
சி. கலைவாணி
கதைஇராஜேந்திரகுமார்
என். பிரசன்னகுமார் (உரையாடல்)
இசைஇளையராஜா
நடிப்புமுரளி
பல்லவி
பிரதாப் போத்தன்
சரத்குமார்
ஒளிப்பதிவுஎம். எஸ். அண்ணாதுரை
படத்தொகுப்புஆர். தனசேகரன்
கலையகம்சிறீ லட்சுமி வாணி பிக்சர்ஸ்
வெளியீடு17 அக்டோபர் 1990
மொழிதமிழ்

சிறையில் சில ராகங்கள் (Sirayil Sila Raagangal) என்பது 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும்.[1] இராஜேந்திரகுமார் இயக்கிய இப்படத்தில் முரளி, பல்லவி, பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்தனர்.[2]

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

இப்படத்திற்கான இசையை மேஸ்ட்ரோ இளையராஜா அமைத்தார்.[3][4] படத்திற்கு ஆறு பாடல்கள் இடம்பெற்றன.

எண் பாடல் பாடகர் (கள்) பாடல் வரிகள் காலம்
1 "ஆசையிருக்கு" மலேசியா வாசுதேவன் வாலி 04:40
2 "ஏழு ஸ்வரம்" இளையராஜா 04:32
3 "காதலுக்கு பட்டதற்கு" இளையராஜா, எஸ். ஜானகி, மனோ 04:45
4 "கை பிடித்து" கே. ஜே. யேசுதாஸ், சித்ரா 04:25
5 "கல்லுடைக்க" இளையராஜா கங்கை அமரன் 04:30
6 "தென்றல் வரும்" கே. ஜே. யேசுதாஸ், சித்ரா மு. மேத்தா 04:24

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்கள் - 2". Screen 4 Screen. 31 July 2020. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 19 November 2023.
  2. https://spicyonion.com/tamil/movie/sirayil-sila-raagangal/
  3. "Siraiyil Sila Ragangal Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 19 November 2023. பார்க்கப்பட்ட நாள் 19 November 2023.
  4. "Siraiyil Sila Raagangal (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1990. Archived from the original on 30 April 2024. பார்க்கப்பட்ட நாள் 30 April 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறையில்_சில_ராகங்கள்&oldid=4047960" இலிருந்து மீள்விக்கப்பட்டது