உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுநீர்க்குழாய் இரத்த ஒழுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுநீர்க்குழாய் இரத்த ஒழுக்கு (Urethrorrhagia) என்பது சிறுநீர் இல்லாத நிலையில் சிறுநீர்க்குழாயில் இரத்தம் கசிவதும், சிறுநீர் கழிப்பதில் சிரமும் உள்ளாடைகளில் இரத்த புள்ளிகள் காணப்படுவதுமான ஒரு மருத்துவ நிலையாகும். முன்குமரப்பருவ குழந்தைகளிடத்தில் தோன்றும் இந்நோய் பல வருட கால இடைவெளியில் சுயமாக தானாகவே நின்று போய் ஒரு தீங்கற்ற போக்காகவே மறைகிறது. [1][2] இந்த நோயாளிகளின் ஆரம்ப சிகிச்சை நிர்வாகத்தில் கதிரியக்க ஆய்வுகள் மற்றும் உள்ளுறுப்புக்காட்டி பரிசோதனை நடைமுறைகள் தேவையற்றவையாகும். இதனால் இந்நோயாளிகள் தொடர் அல்லது தொடர்ச்சியான இரத்தப்போக்குக்கு தள்ளப்படுகிறார்கள். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. பாண்டியர் செப்பேடுகள் பத்துBonita F. Stanton; Kliegman, Robert; Nelson, Waldo E.; Behrman, Richard E.; Jenson, Hal B. (2007). Nelson textbook of pediatrics Robert M. Kliegman, Richard E. Behrman, Hal B. Jenson, Bonita F. Stanton. Philadelphia: Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4160-2450-7.
  2. "The natural history of idiopathic urethrorrhagia in boys". The Journal of Urology 166 (1): 231–2. July 2001. doi:10.1016/S0022-5347(05)66132-0. பப்மெட்:11435875. https://archive.org/details/sim_journal-of-urology_2001-07_166_1/page/231. 
  3. "[Assesmment urethrorrhagia in childhood]" (in es). Actas Urologicas Españolas 31 (1): 29–32. January 2007. பப்மெட்:17410983.