உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 10°56′40″N 76°53′58″E / 10.94444°N 76.89944°E / 10.94444; 76.89944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரைKnowledge, Culture and Perfection
வகைசுயநிதிக் கல்லூரி
உருவாக்கம்1991
தலைவர்ஆர். வெங்கடேசலு
முதல்வர்கே. சித்ரா
அமைவிடம்
சித்தாபுதூர், கோயம்புத்தூர்
, ,
10°56′40″N 76°53′58″E / 10.94444°N 76.89944°E / 10.94444; 76.89944
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்Official website

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி (Sri Ramakrishna College of Arts and Science for Women) இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இயங்கிவரும் மகளிர் கலை அறிவியல் கல்லூரியாகும். கலை மற்றும் அறிவியல் பாடங்களில், இளநிலை அறிவியல், இளநிலை கணினி பயன்பாடு, முதுநிலை கணினி பயன்பாடு, பி.காம் உள்ளிட்ட பல பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளை வழங்கி வருகிறது.[1] இக்கல்லூரி கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கி வருகிறது.[2]

இக்கல்லூரியானது 1991இல் எஸ். என். ஆர் அறக்கட்டளையால் துவக்கப்பட்டது. இங்கு 13 இளங்கலைப் படிப்புகளும், 4 முதுகலைப் படிப்புகளும், கலை அறிவியல் துறைசார்ந்த 4 ஆய்வியல் நிறைஞர், முனைவர் ஆய்வுப் படிப்புகளும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sri Ramakrishna College of Arts and Science for Womens". srcw.org. Archived from the original on 2016-01-18. பார்க்கப்பட்ட நாள் 2012-05-20.
  2. "Colleges - Arts & Science Colleges". Coimbatore.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-20.