உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ குரு கிரந்த சாகிப் உலக பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ குரு கிரந்த சாகிப் உலக பல்கலைக்கழகம்
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2004
வேந்தர்எஸ். அவ்தார் சிங் மக்கார், அதிபர்-எஸ்ஜிபிசி
துணை வேந்தர்டாக்டர், குருமோகன் சிங் வாலியா
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புயுஜிசி
இணையதளம்sggswu.edu.in

சிறீ குரு கிரந்த சாகிப் உலக பல்கலைக்கழகம் (Sri Guru Granth Sahib World University (SGGSWU) (பஞ்சாபி:ਸ੍ਰੀ ਗੁਰੂ ਗ੍ਰੰਥ ਸਾਹਿਬ ਵਿਸ਼ਵ ਯੂਨੀਵਰਸਿਟੀ) எனும் இந்த தனியார் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாகாணத்தின் பதேகாட் சாகிப் என்ற நகர்ப்புறத்தில் அமைந்துள்ளது. பஞ்சாப் மாநில சட்டத்தின் 20/2008 (Act 20/2008) கீழ் நிறுவப்பட்ட "சிறீ குரு கிரந்த சாகிப் உலக பல்கலைக்கழகம்", இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி சட்டம் 1956 பிரிவு 2 எஃப் (f) சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்றது. 2004-ல் துவக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், மத ஆய்வுகள் வளர்ந்துவரும் தொழில் தொழினுட்பத்தினும் உயர்கல்வி அளிக்கும் வகையில் துரிதமாக வளர்ந்து வருகிறது.[1]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. "SGGSU About University". sggswu.edu.in (ஆங்கிலம்). © 2016. Archived from the original on 2016-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help)