சிரோகோரா சூர்யா
Appearance
சிரோகோரா சூர்யா | |
---|---|
சிரோகோரா சூர்யா சையாமென்சிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | |
பேரினம்: | சிரோகோரா
|
இனம்: | சி. சூர்யா
|
இருசொற் பெயரீடு | |
சிரோகோரா சூர்யா மூரே, 1879[1] |
சிரோகோரா சூர்யா (Cirrochroa surya) என்பது இந்தோமலேய பட்டாம்பூச்சி சிற்றினமாகும். இதனை 1879-ல் பிரடெரிக் மூர் விவரித்தார்.[2][3] இந்தப் பட்டாம்பூச்சி சிற்றினம் நிம்பாலிடே குடும்பத்தில் சிரோகோரா பேரினத்தினைச் சார்ந்தது.
துணைச் சிற்றினங்கள்[தொகு]
- சிரோகோரா சூர்யா சூர்யா (பர்மாவில் மத்தியிலிருந்து தெற்கு வரை, மெர்குய் தீவுக்கூட்டம்)
- சிரோகோரா சூர்யா சையாமென்சிசு ப்ரூக்சோடுர்பெர் , 1906 (தாய்லாந்து முதல் வடக்கு தீபகற்ப மலேசியா, இந்தோசீனா)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Moore, 1878 A list of the Lepidopterous Insects collected by Mr. Ossian Limborg in Upper Tenasserim, with Descriptions of new Species Proceedings of the Zoological Society of London. 1878 (4) : 821-859, pl. 51-53 (1879)
- ↑ "Cirrochroa Doubleday, [1847]" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
- ↑ Seitz, A., 1912-1927. Die Indo-Australien Tagfalter. Theclinae, Poritiinae, Hesperiidae. Grossschmetterlinge Erde 9: 799-1107, pls. 138-175
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: