உள்ளடக்கத்துக்குச் செல்

சியுடா பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியுடா பெருங்கோவில்
Ceuta Cathedral
Cathedral of St Mary of the Assumption
அமைவிடம்Ceuta
சமயப் பிரிவுரோமன் கத்தோலிக்கம்
Architecture
செயல்நிலைசெயற்பாட்டிலுள்ளது
கட்டடக் வகைபெருங்கோவில்
பாணிநியோகிளாசிக்
பரோக்
மறுமலர்ச்சி
இயல்புகள்
கோபுர எண்ணிக்கை2
நிருவாகம்
மறைமாவட்டம்சியுடா திருச்சபை
Provinceசெவியே

சியுடா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of St Mary of the Assumption; எசுப்பானியம்: Catedral de Santa María de la Asunción) எசுப்பானியாவின் தன்னாட்சிக்கு உட்பட்டிருக்கும் வடக்கு ஆபிரிக்கக் கரையில் அமைந்திருக்கும் சியுடாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.[1] இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 15 ஆம் நூற்றாண்டுக் கட்டிடம் ஆகும். இது கட்டப்ட்ட காலத்திலிருந்தே பல்வேறு கட்டிடக்கலை அம்சங்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hugh Griffin (1 February 2010). Ceuta Mini Guide. Horizon Scientific Press. pp. 14–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9543335-3-9. பார்க்கப்பட்ட நாள் 8 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியுடா_பெருங்கோவில்&oldid=2230031" இலிருந்து மீள்விக்கப்பட்டது