சியால்தஹ் - பலியா விரைவுவண்டி
Appearance
சியால்தஹ் - பலியா விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது சியல்தஹில் இருந்து கிளம்பி, பலியா வரை சென்று திரும்பும்.[1]
வழித்தடம்
[தொகு]இந்த தொடர்வண்டி நின்று செல்லும் நிலையங்கள்.[1]
- சியல்தஹ்
- பர்தமான் சந்திப்பு
- துர்காபூர்
- ஆசான்சோல் சந்திப்பு
- சித்தரஞ்சன்
- மதுபூர் சந்திப்பு
- ஜசிடீஹ் சந்திப்பு
- ஜாஜா
- கியுல் சந்திப்பு
- பரவுனி சந்திப்பு
- ஹாஜிப்பூர் சந்திப்பு
- சோன்பூர் சந்திப்பு
- சப்ரா
- பலியா