சியால்டா
Appearance
சியால்டா | |
---|---|
கொல்கத்தாவின் சுற்றுப்பகுதிகள் | |
கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் சியால்தா நகரம் | |
ஆள்கூறுகள்: 22°33′58″N 88°22′07″E / 22.566235°N 88.368611°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
பெருநகரம் | கொல்கத்தா |
மாவட்டம் | கொல்கத்தா |
கொலகத்தா மெட்ரோ நிலையம் | சியால்தா மெட்ரோ நிலையம் மற்றும் சியால்தா தொடருந்து நிலையம் |
பெருநகர மாநகராட்சி | கொல்கத்தா |
மக்கள்தொகை | |
• மொத்தம் | For population see linked KMC ward page |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 700009, 700014 |
இடக் குறியீடு | +91 33 |
மக்களவைத் தொகுதி | கொல்கத்தா வடக்கு |
சட்டமன்றத் தொகுதிகள் | பெலகத்தா, ஜோரசங்கா, சௌரங்கி மற்றும் எண்டலி சட்டமன்றத் தொகுதிகள் |
சியால்தா (Sealdah), மேற்கு வங்காளத் தலைநகரான கொல்கத்தாவின் புறநகர் பகுதியாகும். மேலும் சியால்தா பகுதி, கொல்கத்தா பெருநகர மகாநகராட்சியின் 36, 37, 49, 50 மற்றும் 55 வார்டுகளில் அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]போக்குவரத்து
[தொகு]கொல்கத்தா மாநகரத்தின் புறநகர் பகுதியில் அமைந்த சியால்டா நகரத்தில் சியால்தா தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[1][2]
கல்வி நிலையங்கள்
[தொகு]- சுரேந்திரநாத் கல்லூரி, நிறுவிய ஆண்டு 1884 [3][4]
- சுரேந்திரநாத் சட்டக் கல்லூரி, நிறுவிய ஆண்டு 1885 [3][5]
- சுரேந்திரநாத் மகளிர் கல்லூரி, 1948 [3][6]
- வங்கபாசிக் கல்லூரி, ஆண்டு 1887[7]
- வங்கபாசி பகல் கல்லூரி, 1947 [7][8]
- வங்கபாசி மாலைநேரக் கல்லூரி, 1947[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Basu, Kaushik. "Sealdah traffic fine-tuning". The Telegraph, 23 May 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
- ↑ "Sealdah can't take more commuters". The Times of India, 7 March 2018. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
- ↑ 3.0 3.1 3.2 "Surendranath College". SC. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "Surendranath College, Kolkata". College Admission. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "Surndranath Law College". SNLC. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "Surendranath College for Women". SNCW. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ 7.0 7.1 "Bangabasi College". BC. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "Bangabasi Morning College". BMC. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "Acharya Girish Chandra Bose College". AGCBC. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிப்பயணத்தில் Kolkata/North Kolkata என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
வெளி ஒளிதங்கள் | |
---|---|
Variety of fish at Sealdah | |
Kolay Market at Sealdah |