சியாம் சுந்தர் (திரைப்படம்)
Appearance
ஷியாம் சுந்தர் | |
---|---|
இயக்கம் | ஏ. கே. கபூர் |
தயாரிப்பு | லட்சுமி ராதா பிலிம்ஸ் |
இசை | ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி |
நடிப்பு | மாஸ்டர் ராஜு டி. எஸ். கிருஷ்ண ஐயர் தவமணி தேவி |
வெளியீடு | மே 18, 1940 |
நீளம் | 13200 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சியாம் சுந்தர் (ஷ்யாம் சுந்தர், Shyam Sundar) 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. கபூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- மாஸ்டர் ராஜு
- டி. எஸ். கிருஷ்ண ஐயர்
- சி. எல். கிருஷ்ணன்
- நாத்
- கே. தவமணி தேவி
- கல்யாணி அம்மாள்
- மற்றும் பலர்.
உசாத்துணை
[தொகு]- பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். p. 25.
{{cite book}}
: Text "[" ignored (help) - அகிலா விஜயகுமார் (மார்ச்சு 2019). தமிழ் சினிமா உலகம் தொகுதி 1 (முதல் ed.). சென்னை: மணிவாசகர் பதிப்பகம் 044 25361039. p. 412.