உள்ளடக்கத்துக்குச் செல்

சியாம் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாம் சிங்
அரியானா சட்டமன்றம்
பதவியில்
2014–2019
பின்னவர்பிசான் லால்
தொகுதிஇராடௌர் சட்டமன்றம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 பெப்ரவரி 1948 (1948-02-20) (அகவை 76)[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்பிமலா தேவி
வாழிடம்(s)எச்.எண். 1212, விசுவகர்மா காலனி, இராடௌர், அரியானா
கல்விஇளநிலை தத்துவம்
முன்னாள் கல்லூரிகுருசேத்ரா பல்கலைக்கழகம், அரியானா
தொழில்வேளாண்மை

சியாம் சிங் (Shyam Singh) இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இராடௌர் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாரதிய சனதா கட்சி அரசியல்வாதியாவார். இவர் அரியானா சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "MLA Details - Haryana Vidhan Sabha". haryanaassembly.gov.in (in ஆங்கிலம்). 17 July 2018. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_சிங்&oldid=3669544" இலிருந்து மீள்விக்கப்பட்டது