சியாஞ்சூர்
Appearance
சியாஞ்சூர் | |
---|---|
சியாஞ்சூரில் ஒரு பிரதான வீதி | |
குறிக்கோளுரை: Sugih Mukti | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | மேற்கு சாவகம் |
அரசு | |
• Regent | Tjetjep Muchtar Soleh |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,58,125 |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |


சியாஞ்சூர் (Cianjur) என்பது மேற்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமும் மாவட்டமும் ஆகும். 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 158,125 ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.