உள்ளடக்கத்துக்குச் செல்

சிம்மாசனம் (2000 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்மாசனம்
இயக்கம்ஈஸ்வரன்
தயாரிப்புதமிழ் பாத்திமா
தங்கம்மா பாத்திமா
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புவிஜயகாந்த்
குஷ்பூ
ஆர். சுந்தர்ராஜன்
ராதாரவி
ராஜன்
செந்தில்
தியாகு
அம்பிகா
மந்த்ரா
இராதிகா சௌத்ரி
ஷர்மிலி
விஜி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிம்மாசனம் 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் மூன்று வேடங்களில் நடித்த இப்படத்தை ஈஸ்வரன் இயக்கினார். குஷ்பு சுந்தர், மந்திரா, ராதிகா சவுத்தரி, அம்பிகா மற்றும் விஜி ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். [1][2] எசு.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எஊதினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Prathap (23 May 2012). "THE TRIPLE TREAT!". Behindwoods.com. Archived from the original on 29 June 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  2. Rajitha (21 June 2000). "Chemeen returns". Rediff.com இம் மூலத்தில் இருந்து 10 May 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100510030118/http://www.rediff.com/movies/2000/jun/21spice.htm. 
  3. "Simmaasanam". jiosaavn.com. 8 April 2000. Archived from the original on 20 July 2020. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.

வெளி இணைப்புகள்[தொகு]