சிம்ப்யூட்டர்
Appearance
உற்பத்தியாளர் | Encore · Picopeta |
---|---|
வகை | கையடக்க கணினி |
Retail availability | 2002 |
Media | நுண்ணறி அட்டை USB storage devices |
இயக்க அமைப்பு | Linux |
ஆற்றல் | இலித்தியம் அயனி மின்கலம் |
மைய செயற்பகுதி | StrongARM SA-1110 206 MHz <0.4 W |
நினைவகம் | 64 MB |
Display | 3.8" 320 x 240 LCD screen (B&W/STNதொ/TFT) displaying greyscale/4096/65536 cols |
உள்ளீடு | 320 x 240px தொடுதிரை USB keyboard |
Touchpad | Entire screen |
Connectivity | அகச்சிவப்புக்கதிர் · USB devices |
Dimensions | 142mm x 72mm x 20mm 206 gm |
சிம்ப்யூட்டர் என்பது குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய, கையில் எடுத்துச் செல்லக்கூடிய தனிக் கணினியின் இந்திய வடிவமைப்பாகும். இது 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் 50000 சிம்ப்யூட்டர்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ஆனால் 2005 ஆம் ஆண்டில் 4000 சிம்ப்யூட்டர்களை மட்டுமே விற்க முடிந்தது. இதனால் இது தோல்வியடைந்தது என செய்தி ஊடகங்கள் கூறின[1][2]
வடிவமைப்பும் வன்பொருளும்
[தொகு]இக்கருவி ஈட்டம் கருதாத சிம்ப்யூட்டர் அறக்கட்டளையால் நவம்பர் 1999 ஆம் ஆண்டு முனைவர்.சுவாமி மனோகர் தலைமையிலான ஏழு அறிவியலாளர்கள் கொண்ட குழுவினரால் உருவாக்கப்பட்டது. இது தொடுதிரை, நுண்ணறி அட்டை, தொடர்க்குதை, அகச்சிவப்புத் தரவுத் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மென்பொருள்
[தொகு]இது லினக்சு கருவி இயக்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Latif, Lawrence. "India's $35 laptop scheme needs help". the Inquirer இம் மூலத்தில் இருந்து 2010-09-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100912172730/http://www.theinquirer.net/inquirer/feature/1726891/indias-usd35-laptop-scheme-help. பார்த்த நாள்: 2011-03-30.
- ↑ [1]
- "Indian handheld to tackle digital divide". (July 18, 2001).
- Srinivasan, S. (Apr. 3, 2005). "Handheld Computer Yet to Reach the Masses". Associated Press.
- Swami Manohar (Nov. 2005) High Return Computing
- BBC News, 10 September 2001 Computer deal for India's poor
- Outlook India, September 22, 2002: Pilot production of Simputer begins
- BBC News, 1 August 2005 - Woe for traffic offenders in Sim city