சிப்பாய் (2014 திரைப்படம்)
Appearance
சிப்பாய் | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | சரவணன் |
தயாரிப்பு | ஜி.வி ஸ்ரீநாத் ராஜு |
கதை | சரவணன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | கௌதம் கார்த்திக் லட்சுமி மேனன் |
ஒளிப்பதிவு | மணிகண்டன் சரவணன் |
கலையகம் | எஸ் கிரியேஷன்ஸ் |
விநியோகம் | சன் பிக்சர்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிப்பாய் 2014ம் ஆண்டு திரைக்கு வரவிருந்த தமிழ் திரைப்படம். இந்த திரைபடத்தில் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் மற்றும் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை சரவணன் இயக்கயுள்ளார். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைபடத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 25ம் திகதி 2013ம் ஆண்டு துவங்கப்பட்டது. பின்னர் பணப் பிரச்சனையால் படப் பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை. 2021இல் படப்படிப்பு மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வந்தது.[1] ஆனால் இது வரை திரைப்படம் வெளி வரவில்லை.
நடிகர்கள்
[தொகு]- கௌதம் கார்த்திக்
- லட்சுமி மேனன்
- அஷ்வின் ராஜா
- விபா நடராஜன்
- மது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil Cine Talk – 7 வருடங்கள் கழித்து மீண்டும் துவங்குகிறது 'சிப்பாய்' திரைப்படம்" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-09-24.