சினோசெபலே சமர் (கிமு 364)
Appearance
சினோசெபலே சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
தீப்ஸ் | தெசலியன் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பெலோப்பிடாசு† | Alexander of Pherae |
சினோசெபலே சமர் (Battle of Cynoscephalae (364 BC)) என்பது பெலோப்பிடாசுவின் தலைமையிலான தீப்சின் படைகள் அலெக்சாந்தரின் தெசலியன் படைகளுக்கு எதிராக போரிட்ட ஒரு போராகும். இதில் பெலோப்பிடாசு கொல்லப்பட்டார்; இருப்பினும், தீப்ஸ் வெற்றி பெற்றது. [1] [2] [3] அடுத்த ஆண்டு, தீப்சின் தளபதி எபமினோண்டாசு அலெக்சாந்தருக்கு எதிரான போரில் வெற்றி பெற்று, அதன் மூலம் பெலோப்பிடாசின் மரணத்திற்கு அவர் பழிவாங்கினார்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/362BCThebanHegemony.png/220px-362BCThebanHegemony.png)
குறிப்புகள்[தொகு]
- ↑ பாண்டியர் செப்பேடுகள் பத்துRay Jr., Fred Eugene (2012). Greek and Macedonian Land Battles of the 4th Century B.C.: A History and Analysis of 187 Engagements. Jefferson: McFarland & Company, Inc. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786469734.
- ↑ பாண்டியர் செப்பேடுகள் பத்துAllcroft, Arthur Hadrian (1894). The Decline of Hellas: A History of Greece, 371-321 B.C. London: W. B. Clive, University Correspondence College Press. p. 23.
- ↑ பாண்டியர் செப்பேடுகள் பத்துEggenberger, David (1985). An Encyclopedia of Battles: Accounts of Over 1,560 Battles from 1479 B.C. to the Present. Courier Dover Publications. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486142012.