சித்ரபகாவலி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சித்ரபகாவலி | |
---|---|
இயக்கம் | நன்னுபாய் வாகில் |
தயாரிப்பு | பாரமௌண்ட் ஸ்டூடியோ குட்வின் பிக்சர்ஸ் |
நடிப்பு | பிரேம்குமார் மாதவன் மணிப்பிள்ளை சித்ரலேகா இந்திரா ஆச்சார்யா ராஜம் பானுமதி |
வெளியீடு | ஏப்ரல் 11, 1947 |
ஓட்டம் | . |
நீளம் | 14095 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சித்ரபகாவலி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நன்னுபாய் வாகில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்குமார், சித்ரலேகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.