சித்தமல்லி
Appearance
சித்தமல்லி Sithamalli | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°28′N 79°30′E / 10.46°N 79.50°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 614705 |
வாகனப் பதிவு | TN 50 |
சித்தமல்லி (Sithamalli) என்னும் கிராமம், இந்தியாவில் தமிழ்நாடு,திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் அமைந்துள்ளது.[1] சித்தமல்லி அருகில் உள்ள நகரம் முத்துப்பேட்டை ஆகும்.
மக்கள்தொகை
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 725.53 ஹெக்டேர் ஆகும். சித்தமல்லியின் மொத்த மக்கள் தொகை 2,191 ஆகும். இதில் 1,071 பேர் ஆண். 1,120 பேர் பெண்கள். சித்தமல்லி கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 71.43%.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thiruvarur District". Archived from the original on 6 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sithamalli Village in Mannargudi (Thiruvarur) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-15.