சிட்னி கார்னி வுல்ப்
Appearance
சிட்னி கார்னி வுல்ப் (Sidney Carne Wolff) (பிறப்பு: 1941) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் ஆராய்ச்சியாளரும் பொதுக் கல்வியாளரும் எழுத்தாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவில் இவர் தான் முதன்முதலில் ஒரு பெரிய வாண்காணகத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆவர். இவர் ஆறு தொலைநோக்கிகளைக் கட்டியமைக்க கணிசமான பங்களிப்பு செய்துள்ளார்.[1] இவர் கிட் பீக் தேசிய வான்காணகத்துக்கும் (கிபீதேவா) தேசிய ஒளிசார் வானியல் காணகத்துக்கும் (தேஒவாகா) இயக்குநராக இருந்தார்.[2] இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் விண்மீன்கள், விண்மீன் இயற்பியல் சார்ந்த ஜி பிரிவுதௌறுப்பினர் ஆவார்.[3]
இளமை
[தொகு]வாழ்க்கைப் பணி
[தொகு]முனைவர், முதுமுனைவர் ஆராய்ச்சி
[தொகு]தலைமைப் பண்பு
[தொகு]உறுப்பாண்மைகள்
[தொகு]வெளியீடுகள்
[தொகு]தகைமைகளும் விருதுகளும்
[தொகு]இவருக்கு 2006 இல் அமெரிக்க வானியல் கழகம் 2006 ஆம் ஆண்டுக்கான கல்விப் பரிசை வானியல், விண்வெளி அறிவியல் புலங்களுக்கான தொடர்ந்து பணியாற்றியமைக்காகவும் இவரது தலைமைதாங்கும் திறமைகளுக்காகவும் நல்கியது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Carleton Alumni Network (7 June 2012). "Sidney Carne Wolff '62". Carleton.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Sidney C. Wolff". National Optical Astronomy Observatory. February 23, 2011. பார்க்கப்பட்ட நாள் April 27, 2017.
- ↑ IAU (2017). "Affiliations with Division G Stars and Stellar Physics". International Astronomical Union.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Pompea, Dr. Stephen M. (15 February 2010). "Dr. Sidney Wolff Honored at Chilean Dedication". National Optical Astronomy Observatory.
- ↑ Maran, Dr. Steve (25 January 2006). "NOAO Astronomer Sidney Wolff Awarded Education Prize by American Astronomical Society (press release)". National Optical Astronomy Observatory.