சிங்கிரிகுடி
Appearance
சிங்கிரிகுடி | |
---|---|
ஆள்கூறுகள்: 11°52′13″N 79°47′00″E / 11.8704°N 79.7834°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கடலூர் |
ஏற்றம் | 33.57 m (110.14 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 605007 |
அருகிலுள்ள ஊர்கள் | அரியாங்குப்பம், தவளகுப்பம், பூஞ்சோலைகுப்பம் |
மக்களவைத் தொகுதி | கடலூர் |
சட்டமன்றத் தொகுதி | கடலூர் |
சிங்கிரிகுடி[1][2] என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
அமைவிடம்[தொகு]
சிங்கிரிகுடி புறநகர்ப் பகுதியானது, (11°52′13″N 79°47′00″E / 11.8704°N 79.7834°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 33.57 மீட்டர்கள் (110.1 அடி) உயரத்தில், புதுச்சேரி மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது.
சமயம்[தொகு]
சிங்கிரிகுடி பகுதியில் அமையப் பெற்றுள்ள இலட்சுமி நரசிம்மர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.[3]
அரசியல்[தொகு]
சிங்கிரிகுடி பகுதியானது, கடலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.மேலும் இப்பகுதி, கடலூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]
உசாத்துணைகள்[தொகு]
- ↑ Jī. Ca Muraḷi (1998). Tamil̲aka Tirumāl talaṅkaḷ. Caturā Patippakam.
- ↑ மாலை மலர் (2023-12-13). "சிங்கிரிகுடி தல முக்கியத்துவம்" (in ta). https://www.maalaimalar.com/aanmiga-kalanjiyam/singirikudi-thala-mukkiyathuvam-693174.
- ↑ "Arulmigu Lakshminarasimma Swamy Temple, Singirikudi - 605007, Cuddalore District [TM020410].,lakshmi Narasimmar,Kanagavalli thayar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-06.
- ↑ "SINGIRIKUDI Village in CUDDALORE". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-06.