உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்காரோ பிட்ரோ நிலக்கரிச் சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்காரோ பிட்ரோ நிலக்கரிச் சுரங்கம்
அமைவிடம்
சிந்து
நாடுபாக்கித்தான்
உற்பத்தி
உற்பத்திகள்எரிக்கும் நிலக்கரி

சிங்காரோ பிட்ரோ நிலக்கரிச் சுரங்கம் (Singharo Bhitro Coal Mine) பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ளது. இச்சுரங்கத்தில் இருக்கும் எரிக்கும் நிலக்கரியின் இருப்பு 1.58 பில்லியன் டன்களாகும். ஆசியா மற்றும் உலகின் மிகப் பெரிய நிலக்கரி இருப்பு கொண்டுள்ள சுரங்கங்களில் சிங்காரோ பிட்ரோ நிலக்கரிச் சுரங்கமும் ஒன்றாகும் [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mineral deposits of Pakistan" (PDF). pakboi.gov.pk. 2012. Archived from the original (PDF) on 2014-03-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-23.