சிக்ரிக்சோஃபொசான்
Appearance
Skrikjofossen | |
---|---|
View of the waterfall in the distance | |
வகை | Plunge |
மொத்த உயரம் | 455 மீட்டர்கள் (1,493 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 260 மீட்டர்கள் (853 அடி) |
சராசரி அகலம் | 15 மீட்டர்கள் (49 அடி) |
நார்வே நாட்டில் ஹொர்டலேண்ட் கவுண்டியில் உள்ள உல்லென்சுவாங்கின் நகராட்சியில் சிக்ரிக்சோஃபொசான் என்ற நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி லோப்த்ஸ் கிராமத்தின் தென்கிழக்காக 3.5 கிலோமீட்டர் (2.2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.அதன் மொத்த உயரம் 455 மீட்டர் (1,493 அடி), மேலும் இந்த மிகப்பெரிய ஒற்றை வீழ்ச்சி 260 மீட்டர் (850 அடி) உயரமானதாகும். [1]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Skrikjofossen". World Waterfall Database.