உள்ளடக்கத்துக்குச் செல்

சாவகம் கூன்வாள் சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவகம் கூன்வாள் சிலம்பன்
இந்தோனேசியாவில் கிழக்கு சாவகத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
போமாதோரிங்கசு
இனம்:
போ. மொண்டனசு
இருசொற் பெயரீடு
போமாதோரிங்கசு மொண்டனசு
கோர்சூபீல்டு, 1821

சாவகம் கூன்வாள் சிலம்பன் (Javan scimitar babler-போமாதோரிங்கசு மொண்டனசு) என்பது திமாலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியா சாவகம் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது சுமாத்திரா, போர்னியோ மற்றும் மலேசியாவில் காணப்படும் சுந்தா கூன்வாள் சிலம்பனின் (போ. போர்னென்சிசு) இணை இனமாகக் கருதப்பட்டது. இந்த இரண்டு சிற்றினங்களும் கசுக்கொட்டை முதுகு கூன்வாள் சிலம்பன் என வகைப்படுத்தப்பட்டன.[2] இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

இது முதுகெலும்பில்லாத உயிரினங்களை உணவாக உட்கொள்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Pomatorhinus montanus". IUCN Red List of Threatened Species 2016: e.T22715972A94477204. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715972A94477204.en. https://www.iucnredlist.org/species/22715972/94477204. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
  3. Simamora, T.I.; Purbowo, S.D.; Laumonier, Y. (June 2021). "Looking for indicator bird species in the context of forest fragmentation and isolation in West Kalimantan, Indonesia". Global Ecology and Conservation 27: e01610. doi:10.1016/j.gecco.2021.e01610. பன்னாட்டுத் தர தொடர் எண்:2351-9894. http://dx.doi.org/10.1016/j.gecco.2021.e01610. 
  • Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.