சாலினி மிசுரா
Appearance
சாலினி மிசுரா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-பீகார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 சனவரி 2024 | |
முன்னையவர் | இராஜேசு குமார் |
தொகுதி | கேசாரியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
வாழிடம் | பீகார் |
வேலை | அரசியல்வாதி |
சாலினி மிசுரா (Shalini Mishra) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மிசுரா 2020 பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் கேசரியா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[1][2][3] இவர் ஐக்கிய ஜனதா தளம் (பீகார் பிரிவு) மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார்.[4]
வாழ்க்கை குறிப்பு[தொகு]
- வயது-48 (2021)[5]
- கல்வி-முதுநிலை
- பெற்றோர்-மறைந்த கமலா மிசுரா மதுகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Shalini Mishra(Janata Dal (United)(JD(U))):Constituency- Kesaria (Purvi Champaran) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
- ↑ "Shalini Mishra Election Result Kesaria Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Shalini Mishra Kesaria Seat". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
- ↑ "Shalini Mishra Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
- ↑ "बिहार JDU की नई टीम का ऐलान, कमेटी में 33 फीसद से ज्यादा महिलाएं, इन्हें मिली है टीम में जगह". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
- ↑ "Shalini Mishra". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
- ↑ "पूर्व सांसद की पुत्री शालिनी मिश्रा जदयू में शामिल". Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)