சார்லசு மேகிண்டோச்
Appearance
சார்லசு மேகிண்டோச் | |
---|---|
சார்லசு மேகிண்டோச் | |
பிறப்பு | 29 டிசம்பர் 1766 கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து |
இறப்பு | 25 July 1843 டன்சடொன், இசுக்கொட்லாந்து | (அகவை 76)
தேசியம் | இசுக்கொட்லாந்து |
பணி | |
Significant advance | நீர்ப்புகா துணி (Waterproof clothes) |
சார்லசு மேகிண்டோச் (Charles Macintosh) (29 டிசம்பர் 1766 – 25 சூலை 1843) இவர் இசுக்கொட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் பிறந்த இவர் வேதியல் நிபுனரும் மற்றும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவரின் கண்டுபிடிப்பான நீர்ப்புகா துணி கண்டுபிடிப்பின் மூலம் பெரும்புகழ் பெற்றார்.
இவர் எழுத்தர் பணியிலிருந்தாலும் கிடைக்கும் ஒரு சில நேரங்களில் அறிவியல், மற்றும் வேதியியல் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். இதனால் தனது வேலையை விட்டு வெளியேறி பல அறிவியல் சோதனிகளில் ஏடுபட்டார். இதில் பல் வெற்றியும் பெற்ரார். இவரின் கண்டுபிடிப்பில் முக்கியமாக தார், நாப்தா ஒன்றவையும் அடங்கும். இவரின் பிறந்த நாளை நினையு கூறும்பொருட்டு கூகுள் நிறுவனம் 29 டிசம்பர் 2016 வியாழக்கிழமை அன்று கூகுள் நிறுவனம் டாட்டு (Doodle) வெளியிட்டு சிறப்பித்தது. [1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dedicates Today's Doodle to Waterproof Fabric Inventor Charles Macintosh[தொடர்பிழந்த இணைப்பு] நியூசு18.கம் 29 டிசம்பர் 2016
கூடுதல் வாசிப்பு
[தொகு]- G. Macintosh, Biographical Memoir of the Late Charles Macintosh, 1847
- R. B. Prosser, ‘Macintosh, Charles (1766–1843)’, rev. Geoffrey V. Morson, Oxford Dictionary of National Biography, Oxford University Press, 2004 (Subscription or library card required for online edition),
வெளி இணைப்பு
[தொகு]- "Charles Macintosh". Science on the Streets. University of Strathclyde.