உள்ளடக்கத்துக்குச் செல்

சார்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்னியா
Sarnia
நகரம்
குறிக்கோளுரை: Sarnia Semper
(இலத்தீன் "என்றும் சார்னியா")
நாடுகனடா
மாகாணம்ஒண்டாரியோ
கவுண்டிலாம்டன்
குடியேற்றம்1830கள்
கூட்டிணைவு19 சூன் 1856 (நகரம்)
கூட்டிணைவு7 மே 1914 (நகரம்)
அரசு
 • நகர முதல்வர்மைக் பிராட்லி
 • நிருவாகம்சார்னியா நகர சபை
 • நாஉகள்பாட் டேவிட்சன் (கபக)
 • MPPsபொப் பெய்லி
பரப்பளவு
 • நிலம்164.71 km2 (63.59 sq mi)
 • மாநகரம்
799.87 km2 (308.83 sq mi)
ஏற்றம்
180.60 m (592.52 ft)
மக்கள்தொகை
 (2011)[1][2]
 • நகரம்72,366
 • பெருநகர்
89,555
Postal code span
N7S, N7T, N7X
Area code(s)519, 226தொலைபேசி குறியீடு
இணையதளம்www.sarnia.ca

சார்னியா (Sarnia) என்பது கனடா நாட்டில் ஒண்டாரியோ மாநிலத்தில் ஹியுரான் ஏரிக்கரையில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் ஹியுரான் ஏரிக்கரையில் உள்ள ஊர்களிலேயே பெரிய ஊராகும். ஹியுரான் ஏரி இந்நகருக்கு வடக்கே அமைந்துள்ளது. மேற்கே அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள போர்ட் ஹியுரான் என்ற நகரம் உள்ளது. சார்னியா மற்றும் போர்ட் ஹியுரான் நகரங்களுக்கிடையே செயின்ட் கலெயிர் என்கின்ற ஆறு ஹியுரான் ஏரியிலிருந்து பாய்ந்தோடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Sarnia (city) community profile". 2006 கணக்கெடுப்பு. Statistics Canada. பார்க்கப்பட்ட நாள் 22 பெப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "Sarnia (Census agglomeration) community profile". 2006 கணக்கெடுப்பு. Statistics Canada. பார்க்கப்பட்ட நாள் 22 பெப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்னியா&oldid=3929741" இலிருந்து மீள்விக்கப்பட்டது