உள்ளடக்கத்துக்குச் செல்

சாரதா சூப்பர்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரதா சூப்பர்பா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சா. சூப்பர்பா
இருசொற் பெயரீடு
சாரதா சூப்பர்பா
தீபக் மற்றும் பலர், 2016

சாரதா சூப்பர்பா (Sarada superba) இந்தியாவின் மகாராட்டிராவில் காணப்படும் அகாமிடே பல்லி குடும்பச் சிற்றினம் ஆகும்.[2] இது 2016-இல் விவரிக்கப்பட்டது. முன்னர் இது சீதனா பாண்டிசெரியனாவை உள்ளடக்கிய ஓர் உயிரினக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தது.[3] இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Giri, V. (2021). "Sarada superba". IUCN Red List of Threatened Species 2021: e.T127935094A127935136. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T127935094A127935136.en. https://www.iucnredlist.org/species/127935094/127935136. பார்த்த நாள்: 10 June 2024. 
  2. Sarada superba at the Reptarium.cz Reptile Database. Accessed 1 June 2018.
  3. Deepak, V.; Giri, Varad B.; Asif, M.; Dutta, S.K.; Vyas, R.; Zambre, Amod M.; Bhosale, Harshal; Karanth, K. Praveen (2016). "Systematics and phylogeny of Sitana (Reptilia: Agamidae) of Peninsular India, with the description of one new genus and five new species". Contributions to Zoology 85 (1): 67–111. doi:10.1163/18759866-08501004. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_சூப்பர்பா&oldid=4043781" இலிருந்து மீள்விக்கப்பட்டது