சாரங்கா சிரேசுதா
சாரங்கா சிரேசுதா (SarangaShrestha) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகையாவார்.[1][2][3] ஒரு சிறந்த நிகழ்த்துக் கலைஞருனா[4] சாரங்கா சிரேசுதா 2000 ஆம் ஆண்டு காலத்தின் முற்பகுதியில் நேபாளத் திரைப்படத்துறையின் முன்னணி கலைஞர்களில் ஒருவராக கருதப்பட்டார்.[5] சமூகத்தில் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள சமசுகிருதிக் சன்சுதான் அமைப்பின் மாணவி என்ற சிறப்பும் இவருக்கு உள்ளது.[6]. குறிப்பாக நடனத்திற்காக சாரங்கா சிரேசுதா நன்கு அறியப்படுகிறார்.[7] ஆகோ, சிந்துர் போட்டே மற்றும் சாரங்கி ஆகியவை சாரங்கா சிரேசுதா நடித்த திரைப்படங்களாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
சாரங்கா தனது முதல் கணவரான அமெரிக்க குடிமகனை விவாகரத்து செய்துவிட்டு, 2012 ஆம் ஆண்டு ரமேசு கார்க்கி என்ற நேபாளி அல்லாதவரை மணந்து கொண்டார். கணவருடன் பால்டிமோர் நகரில் வசித்துக் கொண்டே நடனம் கற்றுக்கொடுக்கிறார்.[8][9][10] தம்பதியருக்கு பால்டிமோரில் பிறந்த ஒரு மகள் உள்ளார்.[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Esomba, Dr. Steve. MOVING CAMERAS AND LIVING MOVIES (in ஆங்கிலம்). Lulu.com. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781291351576.
- ↑ "कलिउडनाइटमासरोजखनाल". saptahik.ekantipur.com.
- ↑ "नेपालीकलाकारहरूकोअन्तर्जातीयविवाह". saptahik.ekantipur.com.
- ↑ A.C. Wilson, Kimberly (July 27, 2003). "Trading stardom for cozyobscurity". The Baltimore Sun. பார்க்கப்பட்ட நாள் July 13, 2019.
- ↑ "Rising Star". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2004-02-19. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.
- ↑ "Sanskritik Sansthan working to preserve local art and culture". The Himalayan Times. 5 February 2018. Archived from the original on 12 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ 7.0 7.1 "नायीकासारंगाश्रेष्ठलेछोरीजन्माइन - Nepali Headlines,Nepal News, Nepali News, News Nepal".
- ↑ "अमेरिकामासुस्ताउँदैनेपालीकलाकार". saptahik.ekantipur.com.
- ↑ "सारंगाअमेरिकामासम्मानित". 4 June 2019.
- ↑ "विदेशीनागरिकसंगविवाहगर्नेनेपालीनायिकाहरु".